#கவிதை எழுதினேன்
காதலோ என்றார்கள்
உண்மையே
மறுக்க மனமில்லை
மனப்பூர்வமாக காதலிக்கிரேன்
உயிரையும் மெய்யையும் இணைத்த
என் தமிழ் மொழியை...
#சேமித்த பணத்தின் மதிப்பும்
சேகரித்த காதலின் ஆழமும்
சேருமிடம் சேர்ந்தால்
செலவாகினாலும் சுகமே...
#என் இதய துடிப்பையும் தாண்டி
என் கண் இமை துடிக்கும் சத்தத்தை
நான் கேட்டேன் காரணம் உன் கண்கள்..
#நீண்ட பாதையில் நீண்ட தூரம்
நாம் கை கோர்த்து சென்று கொண்டிருக்கிறோம்
நீண்ட தூரம் சென்ற பிறகு தான்
என் நினைவிற்கு வந்தது
இது என் நீண்ட நாள் கனவு என்று..
#சத்தம் கேட்டு எழுந்தேன்
ஒரு வாசணை ஒன்று நுகர்ந்தேன்
பச்சை மரங்கள் சிரித்தவுடன்
மனம் பிச்சை கேக்க ஏங்குதடி
உன் சிரிப்பில் மயங்கிய என் மனதை
மழையே உன் வசப்படுத்தி செல்லாதே...
காதலோ என்றார்கள்
உண்மையே
மறுக்க மனமில்லை
மனப்பூர்வமாக காதலிக்கிரேன்
உயிரையும் மெய்யையும் இணைத்த
என் தமிழ் மொழியை...
#சேமித்த பணத்தின் மதிப்பும்
சேகரித்த காதலின் ஆழமும்
சேருமிடம் சேர்ந்தால்
செலவாகினாலும் சுகமே...
#என் இதய துடிப்பையும் தாண்டி
என் கண் இமை துடிக்கும் சத்தத்தை
நான் கேட்டேன் காரணம் உன் கண்கள்..
#நீண்ட பாதையில் நீண்ட தூரம்
நாம் கை கோர்த்து சென்று கொண்டிருக்கிறோம்
நீண்ட தூரம் சென்ற பிறகு தான்
என் நினைவிற்கு வந்தது
இது என் நீண்ட நாள் கனவு என்று..
#சத்தம் கேட்டு எழுந்தேன்
ஒரு வாசணை ஒன்று நுகர்ந்தேன்
பச்சை மரங்கள் சிரித்தவுடன்
மனம் பிச்சை கேக்க ஏங்குதடி
உன் சிரிப்பில் மயங்கிய என் மனதை
மழையே உன் வசப்படுத்தி செல்லாதே...


